Children's Day Celebration 2023

Jersey Launching Ceremony

Glittering Scholars 2024

Vithiyaramba ceremony

Teachers' Day Celebration 2024

Sadaqa Bulletin Welfare Foundation 2024

stu3.jpeg
WhatsApp Image 2024-08-20 at 10.11.17 PM.jpeg
WhatsApp Image 2024-08-20 at 10.11.18 PM.jpeg
WhatsApp Image 2024-08-20 at 10.11.20 PM 1.jpeg

 

அல்ஹிலால் பள்ளியின் மாணவர்கள் நாங்கள்

கல்வியில் பயன்படும் காலமெல்லாம்

நல்லா சான்கள் முன்னிலையில் நாமும்

அல்லாஹ்வின் அருளை வேண்டுகின்றோம் - II

                                                                                 (அல்ஹிலால் )

ஸ்ரீலங்காவின் கீழ்கரையில்

பெருவளம் மிகு கல்முனை அருகில்

எழில் கொள் சாய்ந்தமருதூரில்

ஒளி விளக்குருவாய் அமைந்திருக்கும் - II

                                                                                (அல்ஹிலால் )

தேன் தமிழ் மொழியில் தேர்ந்திடவும்

திறனுடன் சிந்தை மலர்ந்திடவும்

வானியக் கலை வளர்ந்திடவும்

வரம் தரு இறைவனின் துணை தேடி - II

                                                                                  (அல்ஹிலால் )

மழலை செல்வங்கள் இயல்பறிந்து

மனநிலை ஓங்கிடும் வகை தெரிந்து

முறையுடன் அறிவுரை வழங்கி வருகின்ற

நிறையாசான்களின் நற்பணியில்- - II

                                                                               (அல் ஹிலால்)